Monday, February 12, 2018

*சைவம் Vs அசைவம்*

🐐    ஆட்டுக்கறியை விட :
          மேலானது
         *வெண்பூசணிக்காய்*

🐤    கோழிக்கறியை விட :
          மேலானது
         *கோவைக்காய்*
                   
🐷    பன்றிக்கறியை விட :
          மேலானது
         *முருங்கைக்காய்*

🐟    மீன்கறியை விட :
          மேலானது
         *வாழைக்காய்*

🐫    ஒட்டகக்கறியை விட :
          மேலானது
         *கொத்தவரங்காய்*

🐞    நண்டுக்கறியை விட  :
          மேலானது
         *புடலங்காய்*

🐢    ஆமைக்கறியை விட :
          மேலானது
         *வெண்டைக்காய்*

🐍    பாம்புக்கறியை விட :
          மேலானது
         *பீர்கங்காய்*

🐔    புறாக்கறியை விட :
          மேலானது
         *சுரைக்காய்*

🐂    மாட்டுக்கறியை விட :
          மேலானது
         *தேங்காய்*

🐣    முட்டையை விட :
          மேலானது
         *கத்திரிக்காய்*

எல்லா காய்கறியையும் விட
மேலானது : *அரசாணிக்காய்*

சுவைக்காக தான் மனிதன் ஒரு உயிரைக் கொன்று உண்கிறானே தவிர ஆரோக்கியத்திற்காக அசைவம் என்பது உண்மையில்லை

No comments:

Post a Comment

"இன்று முதல்(26.07.2025), "104 " என்பது இந்தியாவில் .., இரத்தத் தேவைக்கான சிறப்பு எண்" / "Blood_On_Call" என்பது, சேவையின் பெயர்.

அரசாங்கத்தின் புதிய திட்டம்..... "இன்று முதல், "104 " என்பது இந்தியாவில் .., இரத்தத் தேவைக்கான சிறப்பு எண்" ஆக இருக்கப் ...