Sunday, February 4, 2018

✅ *ஏழு விதமான ஆச்சரியங்கள்* ....!!!¡¡¡


               1. *மரணம்*என்பது நிச்சயிக்கப்பட்ட நேரத்தில் வந்தே தீரும் என்பதை
அறிந்த மனிதர்கள்,
கவலைப்படாமல்,
தன் கடமைகளச்
செய்யாமல்
*சிரித்துக் கொண்டிருப்பது*
ஆச்சரியம்.!!!

                2. ஒரு நாளில் *இவ்வுலகம் அழிந்து போகும்* என்பதை அறிந்த மனிதன், *உலகத்தின்மீது*
*மோகம்* கொண்டிருப்பது ஆச்சரியம்...!!!

              3. எந்த ஒரு செயலும்
*இறைவன் விதித்தபடியே நடக்கும்* என்பதை அறிந்த மனிதன்,
கைநழுவிச் சென்றவற்றை
எண்ணி *கவலைப்பட்டுக் கொண்டிருப்பது* ஆச்சரியம்...!!!

               4. *மறுமை வாழ்க்கைக்கான தீர்வு* இவ்வுலகிலேயே இருப்பதை
நம்புகின்ற மனிதன்,
அதனைப் பற்றி *அக்கறையின்றி* வாழ்ந்து கொண்டிருப்பது ஆச்சரியம்...!!!

              5. *நரக நெருப்பின் வேதனை* பற்றி அறிந்த மனிதன்,
அது பற்றி சிந்திக்காமல் *தொடர்ந்தும் பாவம், தவறு* செய்வது ஆச்சரியம்...!!!

               6. *இறைவன் ஒருவனே* என்று அறிந்த மனிதன், அவனைத் தவிர *வேறு எவருக்கோ வணக்கத்தை*
நிறை வேற்றுவது ஆச்சரியம்...!!!

                 7. *நரகம், சொர்க்கத்தைப் பற்றி* அறிந்த மனிதன், *உலக செல்வங்களை சேர்த்து* வைப்பதில் தமது முழு வாழ்வையும் கழிப்பது
*ஆச்சரியம்*..!!!!!!!"

No comments:

Post a Comment

"இன்று முதல்(26.07.2025), "104 " என்பது இந்தியாவில் .., இரத்தத் தேவைக்கான சிறப்பு எண்" / "Blood_On_Call" என்பது, சேவையின் பெயர்.

அரசாங்கத்தின் புதிய திட்டம்..... "இன்று முதல், "104 " என்பது இந்தியாவில் .., இரத்தத் தேவைக்கான சிறப்பு எண்" ஆக இருக்கப் ...