Sunday, February 25, 2018

*சிவப்பு சந்தை*

Very very important articles about red market.Human flesh,hair smuggling.
கருப்பு சந்தை
கள்ள சந்தை தெரியும்
சிவப்பு சந்தை தெரியுமா?

மனித உடல் உறுப்புகளை திருடி கள்ளதனமாக உலக அளவில் விற்கும் ஈன தொழிலுக்கு பெயர்தான் சிவப்பு சந்தை

மனித உடல் உறுப்பு விற்பனை ஈரான் தவிர பிற நாடுகள் அனைத்திலும் தடை செய்யபட்ட ஒன்று இந்தியாவிலும் கூட உறுப்பு தானம் மட்டுமே அனுமதிக்கபட்டது விற்பனை தடை செய்யபட்டது

வேறு வழியில்லாமல் உறுப்பு தானம் வேண்டி முறையாக பதிவு செய்து காத்திருப்போரில் 50% பேர் அவர்களின் முறை வரும் முன்பே இறந்துவிடுகிறார்கள்

வேறு வழி.... சிவப்பு சந்தைதான்

வெறும் 25 செ.மி உள்ள உங்கள் கேசம் சர்வதேச சந்தையில் 10 டாலர் பெறும்

கேசத்தை வைத்து விக் செய்வார்கள் என்று நினைத்தால் அது தவறு

கேசத்தில் உள்ள அமினோ அமிலங்கள் பிரித்தெடுக்கபட்டு பேக்கிங் துறையில் பயன்படுத்தபடுகிறது

அரை லிட்டர் ரத்தம் 350 டாலர் 10 சதுர சென்டிமீட்டர் சதை 10 டாலர்

உடல் உறுப்புகளிலேயே மிக அதிக மதிப்புடையது எலும்பு மஜ்ஜை மற்றும் பெண்களின் கருப்பை 

எலும்பு மஜ்ஜை வெறும் 10 கிராம் 23000 டாலர்
இப்போது புரிகிறதா மனித எலும்பு கடத்தல்...

கருப்பையில் உருவாகும் கருமுட்டை ஒரு செயற்கை கருத்தரித்தல் பயன்பாட்டுக்கு 12000 டாலர் 

கருப்பையின் Productivity பொறுத்து ஒரு சுழற்ச்சிக்கு 5 முதல் 25 கரு முட்டைகள் எடுக்க முடியும் அதிகபட்ச கருமுட்டைகள் பெற ஹார்மோன் ஊசிகளும் பயன்படுத்தபடுகிறது 

மேற்சொன்ன உடல் உறுப்புகளை எவ்வகையில் எல்லாம் பெறுகிறார்கள்

1) அனாதை பிணங்கள், ஆயுள் கைதிகள், பரம ஏழைகள், புதைக்கபட்ட பிணங்களை தோண்டி எடுத்தல்

2) ஆரோக்கியமான பரம ஏழை பெண்களின் கருப்பையில் இருந்து, உதிரபண்ணைகள்

மனித உடல் உயிராக வலியாக உணர்வாக தெரியும் நமக்கு

ஆனால் சிவப்பு சந்தை வியாபரிகளுக்கு அசையும் சொத்தாக டாலராக தெரியும்

இதை தடுப்பது அரசாங்கத்தின் வேலை என்று மிக எளிதாக கடந்துவிடலாம் ஆனால் அரசாங்கத்தைவிட மிக அதிகமான பொறுப்பு நமக்கும் இருக்கிறது

திடிரென் காணாமால் போகும் முதியவர்கள் ஊருக்கு  ஒதுக்குபுற்மாக செயல்படும் கருணை இல்லங்கள் தொண்டு நிறுவனங்கள் குறிப்பாக கிறிஸ்தவ கருணை/தொண்டு இல்லங்கள் போன்றவற்றை நுனுக்கமாக கண்காணிக்கவேண்டும் சந்தேகம் என்றால் உடனடியாக உள்ளே நுழைந்துவிடவேண்டும் தகுந்த முறையில் காவல்தூறைக்கும் மனிதவள துறைக்கும் தகவல் தெரிவிக்க வேண்டும்

தவறினால் ஜோசப் தொண்டு நிறுவனம் போல புற்றீசல்களாக மனித உடல் திருடும் கும்பல் பெருகிவிடும்
நன்றி .

No comments:

Post a Comment

"இன்று முதல்(26.07.2025), "104 " என்பது இந்தியாவில் .., இரத்தத் தேவைக்கான சிறப்பு எண்" / "Blood_On_Call" என்பது, சேவையின் பெயர்.

அரசாங்கத்தின் புதிய திட்டம்..... "இன்று முதல், "104 " என்பது இந்தியாவில் .., இரத்தத் தேவைக்கான சிறப்பு எண்" ஆக இருக்கப் ...