Wednesday, August 8, 2018

*கலைஞர்*

1989ல் ஆட்சிக்கு வந்த
கலைஞர் தேர்தல் வாக்குறுதிப்படி
அரசு ஊழியர் களுக்கும்,
ஆசிரியர்களுக்கும்
மத்திய அரசு ஊதியத்தை
முதன்முதலில்
1-6-1988 முதல் வழங்கினார்!
(அரசு ஊழியர்கள் &
ஆசிரியர்கள் 1988ல்
நடத்திய 31 நாட்கள்
போராட்ட காலத்தை
DUTY Period
பணிக் காலமாக
மாற்றினார்!
தலைவர்கள்,
நிர்வாகிகள் &
முன்னணி ஊழியர்கள் சிறையில் இருந்த காலமும்
பணிக் காலம் ஆனது!)

1996ல் ஆட்சிக்கு வந்த கலைஞர்
மத்திய அரசு ஊதியத்தை
1-1-1996 முதல் வழங்கினார்!

TASA போராட்டம்
2000ல் 15 நாட்கள்
நடைபெற்றது!
இதையும் கலைஞர்
பிற்காலத்தில்
பணிக் காலமாக
மாற்றினார்!

அமைச்சுப் பணியாளர்களுக்கும்,
அவர்தம் நிலையில் உள்ளோருக்கும்
*1-9-1998 அன்று* *பணியில் உள்ளோருக்கு*
*5% P.P.* வழங்கினார்!
*இதற்கு DA உண்டு!*
(இதற்கு முன்பு 'ஜெ'
1-8-1992 அன்று பணியில் உள்ளோருக்கு 5% PP வழங்கினார்!)

2006ல் ஆட்சிக்கு வந்த
கலைஞர் மத்திய அரசு ஊதியத்தை
1-1-2006 முதல் வழங்கினார்!

ஓய்வூதியர்களுக்கும்,
குடும்ப ஓய்வூதியர் களுக்கும்
மத்திய அரசு ஓய்வூதியர்களுக்கு இணையாக ஜனவரி-2011 முதல்
ADDL. PENSION
கூடுதல் ஓய்வூதியம்
வழங்கினார்!

கருணை அடிப்படைப்
பணி நியமனம்,
FSF * SPF * SPF-2000
அமுல்படுத்தியதும்
கலைஞர் தான்!

தொகுத்து வழங்கியதில்
விடுபட்டவை இருக்கலாம்!

தமிழுக்குத் தொண்டு
செய்வோன் சாவதில்லை!
                -பாரதி தாசன்.

ஜெயலலிதா ஆட்சியில்
ஜூலை-2003ல்
பணியமர்த்தப்பட்ட
தற்காலிக இ.நி.உ.களை
(4000 Set)
கலைஞர்
தன் ஆட்சியில்
2009ல்
பணி வரன்முறை
வழங்கி
நிரந்தர ஊழியர்கள்
ஆக்கினார்!

இன்று அவர்களில்
பலர் SUPDT.S!

No comments:

Post a Comment

"இன்று முதல்(26.07.2025), "104 " என்பது இந்தியாவில் .., இரத்தத் தேவைக்கான சிறப்பு எண்" / "Blood_On_Call" என்பது, சேவையின் பெயர்.

அரசாங்கத்தின் புதிய திட்டம்..... "இன்று முதல், "104 " என்பது இந்தியாவில் .., இரத்தத் தேவைக்கான சிறப்பு எண்" ஆக இருக்கப் ...