மிக மிக அற்புதமான ஒரு பதிவு💓
அழகான ஒரு *message*.........!!!
தயவுசெய்து படிங்க...
💑ஒரு இளம் தம்பதிகள்......
மலைப் பிரதேசம் ஒன்றிற்கு பேருந்தில் போய்க்கொண்டிருந்தார்கள்.....!!!!!🚌🚌🚌
🛣🛣வளைந்து நெளிந்த பாதைகளில் சென்று கொண்டிருந்தது பேருந்து...!!!!!!
ஏனோ
வழியில் அவர்கள் இருவரும் இறங்கிக் கொள்ள
முடிவு செய்து,......
பேருந்தை நிறுத்தி இறங்கிக் கொண்டனர்.....!!!
🌲ஆளில்லாத🌳 வனாந்திரம், மான்களும்🦌
மயில்களும்🦆 குயில்களின்🕊 இசையோடு🎼
விளையாடிக் கொண்டிருந்தன....!!!!
💗ஆனால் அவர்கள் மனம் அதில்
லயிக்கவில்லை.....!!!
👣இறங்கிய இடத்திலிருந்து சற்று தள்ளி
இருந்த பாறையில் ஏறினர்...👣..!!!!!!!!!
🔊உச்சியில் இருந்து பாதாளத்தைப் பார்த்த போது, கால்கள் கூசின.....!!!!!!!!
உடல் நடுங்கியது....!!!
💑இருவரும் கண்களை மூடி👀
கரங்களைப் பற்றிக் கொண்டனர்..🤝..!!!!!
🐒வனக்குரங்குகள்🐒 மரங்களிலிருந்து🌳
இவர்களை நோக்கி க்ரீ....ச்சிட்டன....!!!!!!
*"அப்போது,
மிகப் பெரிய சப்தம்"*....🔊🔊🔊
👫திரும்பிப் பார்த்தார்கள்....👀..!!!!
👫இவர்கள் இறங்கிய பேருந்தின் மீது🚌.....
⛰மலையிலிருந்து🏔மிகப் *பெரிய பாறை*
விழுந்து பேருந்தை நசுக்கி இருந்தது....!!!
🕴🏻ஒருவரும் உயிருடன் தப்பவில்லை....!!!!!
*இவர்கள் இருவரைத் தவிர*.....!!!!!!
🗿பாறைக்கடியில் சமாதி ஆகி இருந்தனர்......!!!!!
🐦குயிலோசை இல்லை......!!
🦌மான்களும் மயில்களும்🦆 ஒடுங்கி
நின்றிருந்தன......!!!!!
🐒வனக்குரங்குகள் மலை🏔 உச்சிக்கு பயந்து தாவி ஓடின....!!!!
💑இளம் தம்பதிகள்,
ஒருவரை ஒருவர் பார்த்துக்👀 கொண்டனர்....!!!
💑இருவரும் சொல்லிக் கொண்டார்கள்...!!!!!
*"நாம் பேருந்தில் இருந்து இறங்கி
இருக்கவே கூடாது"*......!!
😯ஏன் அப்படிச் சொன்னார்கள்....????
🙄ஊகிக்க முடிகிறதா......???????
*சவாலான கேள்வி*......!!!!
*"100% உங்கள் யூகம் தவறாக கூட இருக்க வாய்ப்பு இருக்கிறது"*......!!!!
💑அவர்கள் அந்த பேருந்தில் இருந்து
இறங்கி இருக்காமல்
பயணித்திருந்தால்.......!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
🕰சில நிமிடங்களுக்கு🕰 முன்னரே
பேருந்து
*அந்த இடத்தைக் கடந்திருக்கும்*....!!!!
பாறை விழும் பேராபத்தில் இருந்து
*அனைவரும் உயிருடன் தப்பி இருப்பார்கள்*......!!!!!
🔪தற்கொலை செய்து கொள்ள வந்த இளம் தம்பதிகள்💑 *உயிரோடு இருக்கிறார்கள்*....!!!
☯வாழும் சிந்தனையுள்ளவர்கள் *விபத்தில் பலியானார்கள்*....!!!!
*"வாழ்வதும் இறப்பதும் நம் கைகளில் இல்லை"*......!!!!!!
*முடிவை தேடி நாம் ஒரு போதும் செல்லக்கூடாது*....!!!!
*"எதிர்மறையான"* சிந்தனை
உங்களுக்குத் தோன்றி இருந்தால்"*.......???
❣நீங்கள்
*நேர்மறையாக*
சிந்திக்க கற்றுக் கொள்ள வேண்டும்...!!!
THINK POSITIVE 🤔🤔🤔...!!!
நீங்கள் *நேர்மறையான சிந்தனை*
உள்ளவரெனில் இதை share செய்யுங்கள்

No comments:
Post a Comment