இனி இது தெரியாதுன்னு சொல்லாதீங்க புதிய தகவல்
இப்போது நாம் ரயில் பற்றி ஒரு தகவல் பார்க்க போகிறோம். நாம் ரயில் பயணத்தில் இருக்கும் போது ஒவ்வொரு பெட்டியிலும் coach number இருப்பதை பார்த்திருப்போம் .உதாரணமாக, எண் 04052 என்றால் அது 2004 இல் உற்பத்தி செய்யப்பட்ட 52வது பெட்டி ஆகும்.
இந்த முதல் இரண்டு எண் உற்பத்தி ஆண்டு குறிக்கிறது.அடுத்த மூன்று எண்கள் அந்த வருடத்தில் எத்தனாவது பெட்டியா இது தயாரிக்கபட்டு இருக்கிறது என்பதைக் குறிக்கும்.

No comments:
Post a Comment