Saturday, January 6, 2018

விஷ்ணுவின் 10 அவதாரங்கள்

விஷ்ணுவின் 10 அவதாரங்கள் உணர்த்தும் மனிதனின் வாழ்க்கை🌹🌿
::::::::: 🌿 🌹 🌿 :::::::: 🌿 🌹 🌿 ::::::::: 🌿 🌹 🌿
*1. மச்ச அவதாரம்*🌹🌿
தாயின் வயிற்றிலிருநது ரத்தமோடு ரத்தமாய் நீந்தி வந்து பிறந்தது மீன்.
*2. கூர்ம அவதாரம்*🌹🌿
மூன்றாம் மாதம் கவிழந்து தலை தூக்கி பார்ப்பது ஆமை.
*3. வராக அவதாரம்*🌹🌿
ஆறாம் மாதம் முட்டி போட்டு நான்கு கால்களில் நிற்பது பன்றி.
*4. நரசிம்ம அவதாரம்*🌹🌿
எட்டாம் மாதம் உட்கார்ந்து கையில் கிடைத்ததை கிழிப்பது நரசிம்மம் .
*5. வாமண அவதாரம்*🌹🌿
ஒரு வயதில் அடிமேல் அடி வைத்து நடப்பது வாமணன்.
*6.பரசுராம அவதாரம்*🌹🌿
வளர்ந்த பின் தாய் தந்தையருக்கு கடமையாற்றுவது.
*7. ராம அவதாரம்*🌹🌿
திருமணம் ஆகி ஒருவனுக்கு ஒருத்தி என கற்பு நிலையில் குடும்ப கடமையாற்றுவது.
*8. பலராம அவதாரம்*🌹🌿
இல்லறவாசியாய் உடன் பிறந்தோர், சுற்றத்தார், ஊர், உலகோர்க்கு கடமையாற்றுவது.
*9.கிருஷ்ணஅவதாரம்*🌹🌿
முதுமையில் பற்றற்று இறை உணர்ந்து அடுத்த சந்ததிக்கு உபதேசித்து வழிகாட்டுவது.
*10. கல்கி அவதாரம்*🌹🌿
இறைநிலையில் ஒன்றி கலந்து எல்லாவற்றிலும் தன்னையும், தன்னுள் எல்லாவற்றையும் காணும்
அறிவின் முழுமையாம் முக்தி பெறுவது
ஓம் மஹா விஷ்ணுவே நம

No comments:

Post a Comment

"இன்று முதல்(26.07.2025), "104 " என்பது இந்தியாவில் .., இரத்தத் தேவைக்கான சிறப்பு எண்" / "Blood_On_Call" என்பது, சேவையின் பெயர்.

அரசாங்கத்தின் புதிய திட்டம்..... "இன்று முதல், "104 " என்பது இந்தியாவில் .., இரத்தத் தேவைக்கான சிறப்பு எண்" ஆக இருக்கப் ...