Sunday, December 9, 2018

*பெண்கள்*

படித்ததில் பிடித்தது

#பெண்களைப் பற்றி *வில்லியம் கோல்டிங்* என்னும் ஆங்கில
நாவலாசிரியர்
சொல்லுவது இதுதான்:-

“பெண்கள் தங்களை ஆண்களுக்கு சமம் என்று
*முட்டாள்தனமாக* எண்ணிக்
கொண்டிருக்கின்றனர்
என்றே நான்
நினைக்கிறேன்…….

பெண்கள்
ஆண்களுக்கு நிகரானவர் இல்லை;

மாறாக,
ஆண்களைவிட
*பன்மடங்கு*
*உயர்ந்தவர்கள்*
பெண்கள்…..

ஒரு பெண்ணிடம்
நீ எதையாவது கொடுத்தால்,
அவள் அதனை *பெரிதாக்கி*
சிறப்பு செய்துவிடுவாள்….

உன்
*உயிர் அணுவைக்* கொடு,
அவள் உனக்கு
ஒரு *குழந்தையைத்* பெற்றுத் தருவாள்….

ஒரு *வீட்டைக்* கொடு அதனை
அவள் *குடும்பமாக* மாற்றிக்காட்டுவாள்……

நீ *மளிகைப்* பொருட்களைக் கொடு அவள் *விருந்து* படைப்பாள்…..

நீ *வெறும் புன்னகையை*
செய்தால் போதும்

அவள் தன் *இதயத்தையே* உனக்குக் பரிசளிப்பாள்……..

நீ கொடுப்பது எதுவாயினும்
அதனை *பலமடங்கு* பெரிதாக்குவது பெண்ணின் குணம்….

எனவே
நீ அவளுக்கு
*சிறிய அளவில்
துன்பம் தொல்லை* கொடுத்தாயானால் அவள் உடனே அதையே *டன் கணக்கில் உனக்குத் திருப்பித்தருவாள்*

என்பதை
மட்டும்
எப்போதும்
மறந்துவிடாதே…

No comments:

Post a Comment

"இன்று முதல்(26.07.2025), "104 " என்பது இந்தியாவில் .., இரத்தத் தேவைக்கான சிறப்பு எண்" / "Blood_On_Call" என்பது, சேவையின் பெயர்.

அரசாங்கத்தின் புதிய திட்டம்..... "இன்று முதல், "104 " என்பது இந்தியாவில் .., இரத்தத் தேவைக்கான சிறப்பு எண்" ஆக இருக்கப் ...