*இவ்வளவுதான் 2ஜி*
தம்பி பிரபு
*2G_SPECTRUM*
அப்டின்னா என்னன்னு உங்களுக்கு
தெரியுமா.? தெரியாதா.?
எனக்குத் தெரிஞ்சத நான்
சொல்லுறேன். கேளுங்க ப்ளீஸ்.
ஆ.இராசா அமைச்சராக இருந்தபோது 2G அலைக்கற்றை (spectrum) 52.7
MHz(mega hertz) அளவுக்கு
விற்கப்பட்டது. ஒரு MHz -ரூ.267.5 கோடிக்கு விற்பனை ஆனது.
ஆக! 52.7MHz x 267.5 கோடி=
ரூ.14.98 ஆயிரம் கோடிக்கு விற்பனை ஆனது.
அப்போது தலைமை தணிக்கையாளர்
(CAG) வினோத் ராய் தனது அறிக்கை மூலம் ஒரு கேள்வி எழுப்பினார். ஒரு MHzஐ ரூ.3350 கோடிக்கு
விற்றிருந்தால் (52.7xரூ.3350 கோடி) 1.76 லட்சம் கோடி அரசு வருமானம் ஈட்டியிருக்குமே என்றார்.
அதாவது 176545 கோடி.
குத்துமதிப்பாக 170000 கோடி
ஏன் குறைச்சு வித்தீங்க என்றார்.
ஆக! வருமானத்தில் இழப்பை
ஏற்படித்தியதுதான் வழக்கு. அந்த 170000 கோடி என்பது பணமாக ஆ.இராசா வீட்டிலோ, திமுக அலுவலகத்திலோ எங்கும் எடுக்கப்படவில்லை. இதுவரை அந்த தொகையின் எந்த பகுதியும் எங்கும்
இல்லை. ஆவணமும் இல்லை.
உதாரணத்திற்கு ப்ளாட்பார கடை இட்லி ரூ.5/-.
சரவணபவன் இட்லி ரூ.32/-.
ப்ளாட்பார ஆயா ஏன் ஒரு
இட்லி ரூ.32க்கு விக்கக்கூடாது
என்பதே வினோத்ராயின் கேள்வி. சாமான்யனுக்கு ப்ளாட்பார விலைதான் முடியும் என்பது அரசு கொள்கை.
இப்போது புரிந்ததா 2G இழப்பு
வழக்கு பற்றி. உத்தேச இழப்பு என்று சொல்கிறார்கள் சில தற்குறிகள். இதை படித்தும்
தேவையில்லாமல் இதைஊழல்
என மறுதலிப்பார்கள்
அவங்க இருக்கட்டும்.
மத்தவங்க தெரிஞ்சுக்குங்க.
*ராஜா_ஜி*
2-G விவகாரத்தில் CAG அறிக்கையில் எந்த இடத்திலும் ஊழல் என்று குறிப்பிடப்படவில்லை. அரசுக்கு வருவாய் இழப்பு என்றுதான் அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள். அதுவும் ஊகத்தின் அடிப்படையிலான (presumptive loss) இழப்பு என்றுதான் குறிப்பிட்டுள்ளார்கள். ஊடகங்கள்தான் திரும்ப திரும்ப அதை பெரிது செய்து 1.76 லட்சம் கோடி என்று பிரச்சாரம் செய்தார்கள். ஆடிட்டர் வினோத் ராய் கணக்குப்படி 1 MHzக்கு 3350 கோடி. 52.7 Mhz அலைகற்றைகளை, இந்த தொகைக்கு ஏலம் விட்டிருந்தால், 1.76 லட்சம் கோடி அரசுக்கு கிடைத்திருக்கும். ஆனால் கிடைத்தது வெறும் 12,386 கோடிகள் என்பதுதான் CAG அறிக்கையின் உள்ளடக்கம். ஆ.ராசாவிடமிருந்து இதுவரை எந்த கருப்புப்பணமோ அல்லது வருமானத்துக்கு அதிகமாக சேர்த்தோ சொத்தோ பறிமுதல் செய்யப்படவில்லை. சொல்லப்போனால் அவர் ஒவ்வொரு முறையும் வாய்தா வாங்காமல் தவறாமல் நீதிமன்றத்தில் ஆஜராகி தன்தரப்பு வாதங்களை முன்வைக்கிறார்.
மெளனம் சம்மதம் என்ற திரைப்படம். அதில் ஒரு கொலையை எப்படி பத்திரிகைகளும், உள்ளூர் அரசியல்வாதிகளும் திரித்து தங்களுக்கு வேண்டாதவர்கள் மேல் இருக்கும் வஞ்சத்தை தீர்த்துக்கொள்கிறார்கள் என்று காட்டுவார்கள். ஊழல் என்றால் அது இப்போது அமித்ஷா செய்திருப்பதுதான். டீமானிட்டைசேஷன் வந்தபோதே அமித்ஷா ஊரில் உள்ள கூட்டுறவு வங்கியில் கோடிக்கணக்கான கருப்புப்பணம் மாற்றப்பட்டது. இப்போது அவர் மகன். நஷ்டமடந்தை ஒரு டுபாக்கூர் நிறுவனத்தின் (வருமானவரி பாக்கியை வேறு அரசிடமிருந்து பெற்றுள்ளார்கள்) ஆண்டு வருமானத்தை பதினாறாயிரம் மடங்கு பெருக்கி பிறகு அந்த நிறுவனம் நட்டத்தில் இயங்குகிறது என்று சொல்லி மூடுவது ஊழலில் வராதா? இல்லை மணி லாண்டரிங் ஊழலை விட புனிதமானதா?
ஊழல் வேறு வருமான இழப்பு வேறு. பிரதமர் ஊழல் செய்யவில்லை என்பது உண்மைதான். அந்த பதவியில் இருந்துக்கொண்டு ஊழல் செய்யமாட்டார்கள் என்று நம்புவோம். ஆனால் இப்போது டீமானிட்டைசேஷன் ஜிஎஸ்டி மூலம் கோடிக்கணக்கான வருவாய் இழப்பை ஏற்படுத்தி நாட்டின் பொருளாதாரத்தை சீர்குலைத்த மோடியின் நடவடிக்கையை எந்த CAG அமைப்பு தணிக்கை செய்யும்? ஜிஎஸ்டியால் எங்களுக்கு ஐயாயிரம் கோடி நஷ்டம் என்று டாட்டாவின் டைட்டன் நிறுவனம் சொல்கிறது. அப்படி என்றால் இந்தியா முழுக்க எத்தனை லட்சம் கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டிருக்க வேண்டும்? இது வருவாய் இழப்பில் வந்தால் ஆ.ராசாவையும், மோடியையும் இந்த நடுநிலை நக்கி ஊடகங்கள் ஒரே தட்டில் வைத்து பேசுவார்களா?
2 g-யும் அம்மா உணவகமும் ;
சென்னையில் 100 அம்மா உணவகங்கள் உண்டு - இப்போது அம்மா இட்லியைப் பற்றி பார்ப்போம்.
ஒவ்வொரு கடையிலும் 500 இட்லிகள் தலா ஒரு ரூபாய் வீதம் தரப்படுகிறது என்றால்....
சாதாரண ஹோட்டலில் 6 ரூபாயாகவும், ஆரிய பவன்களில் 20 ரூபாயாகவும் உள்ளது.
நாம் 10 ரூபாய் கணக்கில் வைத்தால் கூட தினமும் 4500 ரூபாய் இழப்பு.
வாரத்திற்கு 6 நாட்கள் விற்பனை என்றால் 27,000 இழப்பு, மாதத்திற்கு 1,08,000 இழப்பு.
5 வருடங்களில் 5,40,000 இழப்பு.
இது ஒரு கடையில் மட்டுமே கணக்கு, 100 கடைகள் என்றால் 5,40,00,000 ஐந்து கோடியே நாற்பது லட்சம்.
ஒவ்வொரு கடையிலும் 10 ஐட்டங்கள் உண்டு என்று கணக்கிட்டால்.
அம்மா உணவகங்கள் 100 >< 4,50,000 தின இழப்பு என்றால்.
10 ஐட்டங்களுக்கு 45 லட்சம் தினமும் இழப்பு.
24 நாட்கள் அல்லது மாதத்திற்கு 10,00,00,000 அதாவது பத்து கோடி இழப்பு. இதை 12 ஆல் பெருக்கி வருடத்துக்கும்.
அதை ஐந்தா பெருக்கி 5 வருடத்துக்கும் என்று கணக்கு போட்டால் 600 கோடிகள் வருகிறதே.
இந்த 600 கோடி இழப்பா ஊழலா?
விலைக் குறைப்பு மக்களுக்கு சேவையாகத்தானே வந்துள்ளது?
இதில் எங்கே ஊழல் இருக்குது?
அதுதான் 2G ;
ராஜா பதவி ஏற்றபோது நிமிடத்துக்கு ஒரு ரூபாய்.
அது 60 பைசா ஆகி,
49 பைசாவாகி,
30 பைசாவாகி,
10 பைசாவில் முடிந்ததே!
நாம்தானே அனுபவித்தோம்.
- ராஜா ஜி

No comments:
Post a Comment