Sunday, July 16, 2017

நேர்மறை எண்ணங்கள்

நேர்மை,
உண்மை,
வாய்மை
இருந்தால்
நம்மிடமிருந்து அவை
மற்றோரை நோக்கிச்செல்லும்
மனதை தூய்மையாக
வைத்து இறைமையை
பூஜிக்க அந்த
இறைவனே
மனதில்
வருவார்
நன்று நிறைய செய்ய
நன்றே திரும்பி வரும்
அல்லாததை குப்பை என்று ஒதுக்க
நம் மனம் சுத்தமாகும்
மரபில்லாத மற்றவர்கள்
என்னிடமிருந்து
ஒதுங்கினால்
எனக்கல்ல நஷ்டம்
நான் ஒரு
நேர்மறை காந்தமாக
இருக்கையில்
என்னை நோக்கி
நேர்மறை விஷயங்கள்தான்
நகரும்

தேவையற்றவை என்
பக்கமில்லை
என்னிடம்
இருப்பது
நேர்மறை எண்ணங்களே😀😀😀😀

No comments:

Post a Comment

"இன்று முதல்(26.07.2025), "104 " என்பது இந்தியாவில் .., இரத்தத் தேவைக்கான சிறப்பு எண்" / "Blood_On_Call" என்பது, சேவையின் பெயர்.

அரசாங்கத்தின் புதிய திட்டம்..... "இன்று முதல், "104 " என்பது இந்தியாவில் .., இரத்தத் தேவைக்கான சிறப்பு எண்" ஆக இருக்கப் ...