Monday, March 1, 2021

*காமம்*



காமம் இல்லாமல் நீயோ,நீ வணங்கும் புனிதர்களோ..
பிரம்மச்சரியதை உபதேசித்தவர்களோ தோன்றியிருக்க முடியுமா?..

புத்தரின் பிறப்பிற்கு காரணமான அவரது பெற்றோரின் காமத்தை
பழிக்கலாமா?

பிரம்மச்சரிய விருப்பமே காமத்தில் இருந்து தோன்றியது தான்.

பழத்திற்கு மதிப்பளிக்கும் நீ மரத்தை அவமதிப்பது ஏன்??இது தவறு..

பிரபஞ்சத்தை பற்றிய உனது புரிதலில் ஏதோ சிக்கல் இருக்கிறது..

புத்தர் கிருஷ்ணர் போன்றோர் கூட காமம் என்ற கடலில் தோன்றிய அலைகளே..

இந்த அலைகள் பிரம்மச்சரியத்தின் சிகரங்களை சென்று அடைதிருக்கின்றன...

அந்த காமம் என்ற கடலுக்கு நன்றி கூறு".

💖ஓஷோ

No comments:

Post a Comment

"இன்று முதல்(26.07.2025), "104 " என்பது இந்தியாவில் .., இரத்தத் தேவைக்கான சிறப்பு எண்" / "Blood_On_Call" என்பது, சேவையின் பெயர்.

அரசாங்கத்தின் புதிய திட்டம்..... "இன்று முதல், "104 " என்பது இந்தியாவில் .., இரத்தத் தேவைக்கான சிறப்பு எண்" ஆக இருக்கப் ...